Skip to main content

Posts

Showing posts from August, 2022

கொல்லவார் குல சாளுக்கியர்கள் - பாகம் 1

கொல்லவார் குல சாளுக்கியர் -1  வேங்கி சாளுக்கிய பேரரசர் ஸ்ரீராஜராஜ நரேந்திரன் சந்திர குல சாளுக்கியர்:- சாளுக்கியர்கள் தங்களை சந்திரகுல மரபினர் என்று பல கல்வெட்டுகள் செப்பேடுகள் வெளியிட்ட போதிலும், நாம் இங்கே மேற்கோள் காட்டவிருப்பது இரண்டு சாசனங்கள்: 1, நான்காம் விக்ரமாதித்த சாளுக்கியன் கல்வெட்டு 2, வீரசோழனாரின்  (1091-1092)  செல்லூர் செப்பேடு   4ம் விக்ரமாதித்த சாளுக்கியன் கல்வெட்டு: 4ம்  விக்ரமாதித்தன்  38ம்  ஆட்சியாண்டு கல்வெட்டு வேங்கி சாளுக்கிய அரசர் நான்காம் விக்ரமாதித்த சாளுக்கியரின்  38 வது ஆட்சியாண்டு கல்வெட்டு சாளுக்கிய வம்சாவளியை தெளிவாக கூறுகின்றது இதன்படி சாளுக்கிய வம்சம் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியது அந்த மரபில் அத்திரிமாமுனிவர்  ⇒ சந்திரதேவர்  ⇒  புதன்  ⇒  புருரவா  ⇒  ஆகியோர்களின் வம்சாவளி வரிசையில் சாளுக்கிய மரபு தோன்றியது எனக் குறிப்பிடுகிறது. வீரசோழனின் செல்லூர் செப்பேடு: செல்லூர் செப்பேடு  - 1091-1092 சோழ மன்னன் வீரசோழனார் கி.பி. 1091-1092 ஆண்டில் வெளியிட்ட செல்லூர் செப்பே ட்டு சாசனம் ச...